
*அரசு கொடுக்கும் பணத்தை வைத்து விவசாயிகள் என்ன உருப்படியாக செய்யலாம்?*
*சில ஆலோசனைகள்*:
1. முறையான வரப்பு அமைக்க ரூ.4500/ஏக்கர்
2. குழிஎடுத்து வரப்பமைக்க ரூ.5000/ஏக்கர்.
3. 7மணி நேர Jcb பயன்பாட்டில் சிறிய பண்ணைக்குட்டை
4. கோடை உழவு சிறப்பாக
5. தீவன சோளக் கட்டைகள்
6. தீவனத்திற்கு வைக்கோல்
7. தாது உப்பு பாக்கெட்/ கட்டிகள்
8. 200/100 லிட் டிரம்கள்
9.1000 லிட் சின்டெக்ஸ் டிரம்.+ 1 இஞ்ச் பிளாஸ்டிக் குழாய் 100 மீட்டர்
10. சித்திரை/ஆடிப் பட்டத்திற்கான விதைகள்
11.உயிர் உரங்கள்.
12. விளக்குப் பொறிகள்,
மஞ்சள் அட்டைகள்
13. கோனொ வீடர்
14.இயற்கை விவசாய புத்தகங்கள்.
15.மாட்டுக் கொட்டகைத் தளம்.
16.மாட்டுக் கொட்டகை கூரை
17.தென்னை, மா, தேக்கு,குமிள்,செம்மரக் கன்றுகள் (விருப்பப்படி)
18.மாதாந்திர வைப்புத் தொகையின் 3 மாதத் தவணைகள்.
19.உயிர் வேலிக் கன்றுகள்.
20.நாட்டுக் கோழிக்குஞ்சுகள்.(75 எண்கள்)
கிடைக்கும் உபரிப் பணத்தை முறையாக செலவழிக்கலாம்.
விற்பனை (For Sales)
விவசாயிகள் அனைவரும் வயல்களில் வரப்பை சுற்றியோ அல்லது மற்ற பயிர்களுக்கு இடையில் ஊடு பயிராவோ மரக்கன்ருகள் நடக்கூடியவர்களுக்கு எங்களிடம் மிக குறைந்த விலையில் நல்ல பலன் தரக்கூடிய மரக் கன்றுகள் உள்ளது.
மர வகையில் நாட்டு தேக்கு, குமிழ் தேக்கு, செஞ்சந்தனம், மஹோகனி, வேங்கை, சவுக்கு, ஈட்டி
பழ மரங்கள் கொய்யா, மாதுளை, சீதா கொய்யா, எலுமிச்சை, அரநெல்லி, முழு நெல்லி
பூசெடிகளாகிய கொத்துமல்லி, குண்டு மல்லி, கட்டை முல்லை, காக்கடா, கனகாம்பரம், அரளி, நாட்டுரோஸ், பிச்சிபூ, மற்றும் பல.
மேலும் வேப்ப மரம், புங்க மரம், பூவரசமரம், அரசமரம், ஆலமரம், வாகை மரம், வாதா மரம், நாவல் மரம், இலுப்பை மரம், தானி மரம், ஆவி மரம், நீர்மருதமரம்.
பூமரங்களாகிய மந்தாரை, சென்பகம், மகிழம், மனோரஞ்சிதம், மற்றும் பல.
மேலே குறிப்பிட்டுள்ள மரக் கன்றுகள் மற்றும் பூச்செடிகள் அனைத்தும் எங்களது சொந்த உற்பத்தியில்.
விலை: 5௫ 50 பைசா மட்டுமே.
அதில் சிலவகை செடிகளுக்கு விலை மாற்றம் இருக்கும்.
குறிப்பு: கொரியரில் அனுப்ப முடியாது.
சிவாஜி
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு:
+91 9715803239
+91 7826983807
நாட்டு மண்புழுக்கள் ஏன் அவசியம்
நாட்டு மண்புழுக்கள் 16 வருடங்கள் உயிர் வாழக்கூடியவை. தனது வாழ்நாள் முழுதும் நாள்தோறும் 20 மணி நேரம் மண்ணைத்தோண்டி எண்ணில் அடங்காத துவாரங்களை மண்ணில் உருவாக்குகிறது, இந்த துவாரங்கள் மழை நீர் நிலத்தில் செல்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. இதனால் நதிகளும், ஓடைகளும், கிணறுகளும் மற்ற நீர் நிலைகளும் நிறையக் காரணமாகிறது. நிலத்தடி நீர் அதிகரிக்கஅதிகரிக்க நீர் நிலைகளில் நீரும் அதிகரிக்கிறது. (((((((((((((((((மேலும்)))))))))))
பாரம்பரிய நெல் ரகங்கள்
நெல்லின் தொடக்கம்
பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன. (((((((((((((((((மேலும்)))))))))))
இயற்கை முறையில் விவசாயம் செய்து கையால் அடீக்கப்பட்ட பாசுமதி விதை நெல் கிடைக்கும் >>>>>>>>> 9894435644 <<<<<<<<<<<
பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை
தண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள்
தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள்ி அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.
தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.
ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது. (((((((((((((((((மேலும்)))))))))))